BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Arungkodai Illam - ECPv6.7.0//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Arungkodai Illam
X-ORIGINAL-URL:https://www.arungkodaiillam.org
X-WR-CALDESC:Events for Arungkodai Illam
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20200101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20200717T080000
DTEND;TZID=UTC:20200717T170000
DTSTAMP:20261125T012312
CREATED:20200716T235930Z
LAST-MODIFIED:20260505T105137Z
UID:3138-1594972800-1595005200@www.arungkodaiillam.org
SUMMARY:Papathiammal
DESCRIPTION:[vc_row][vc_column][vc_column_text]எனக்கு வயது 75. எனது வீட்டின் மாடி அறையில் துவைப்பதற்காகத் துணிகளை சோப்புத்தூள் நீரில் ஊரவைத்து விட்டு கீழே சமையலறைக்கு வருவதற்காக ஈராமான காலோடு குறுகிய மாடிப்படிகளில் வழுக்கி உருண்டு விழுந்துவிட்டேன். வீட்டில் யாரும் இல்லை. வாசல்கதவு சாத்தியிருந்ததால் என் சத்தம் கேட்டு உடனே உதவ ஆளில்லாமல் எழுந்திருக்க முடியாமல் கிடந்தேன். என் முனகல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளோர் வந்து பார்த்து மகனுக்குத் தகவல் சொல்லி வரச் செய்தனர். என்னால் எழுந்திருக்கவே முடியாததால் ஆட்டோவில் தூக்கிப் போட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் இடது தொடைப் பகுதியில் எலும்புமுறிவு எனத் தெரிந்தது. ஆபரேஷன் செய்து எலும்புமுறிவை சரிசெய்தனர். 3 – நாளிலேயே வாக்கர் மூலம் நடக்கச் செய்தனர். இந்த வயதில் கிழே உருண்டு விழுந்த என்னை இடுப்பு எலும்பு சேதம்\, வேறு பலத்தகாயம்\, நினைவு தப்புதல் போன்ற பாதிப்பு இல்லாமல் விரைவில் வாக்கர் மூலம் ஆண்டவர் நடக்கச் செய்தார்.[/vc_column_text][vc_column_text]I am 75 years old. At the upstairs room in our home\, to wash the Clothes I soaked them in soap powder water and while coming down to kitchen with wet feet at a narrow stairs I sliped and rolled down. No one was at home and I was helpless. As the main door was also closed no one could come for a quick help and I was unable to get up. Hearing my moaning sound our neighbours came and helped me and informed my son to come home. As I was unable to get up I was taken to hospital in an auto. On checking my health at the hospital they found a fracture on my left thy and it was operated. In 3 days itself I was able to walk with the help of a walker. Falling down at this age without any hip bone fracture\, unconsiousness or any other heavy wound\, quickly with a walker Lord made me to walk.[/vc_column_text][/vc_column][/vc_row] \nRelated Images:
URL:https://www.arungkodaiillam.org/event/papathiammal/
CATEGORIES:Testimonials
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.arungkodaiillam.org/wp-content/uploads/2020/07/pappathi.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20200717T080000
DTEND;TZID=UTC:20200717T170000
DTSTAMP:20261125T012312
CREATED:20200716T235438Z
LAST-MODIFIED:20260505T105137Z
UID:3136-1594972800-1595005200@www.arungkodaiillam.org
SUMMARY:Varakaneri
DESCRIPTION:[vc_row][vc_column][vc_column_text]காலை உணவிற்குக் காரசட்னி தயார் செய்ய வெங்காயம்\, தக்காளி\, பச்சை மிளகாய் நறுக்கி கறிவேப்பிலை சேர்த்து அரைக்க நேரமில்லாததால் அப்படியே வைத்து விட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். வேலைமுடிந்து வீட்டிற்குத் திரும்பியபின் நறுக்கி வைதவற்றைச் சட்னி அரைத்து இரவு உணவு சாப்பிட்டபின் வாய் வெந்து\, வாயில் இரத்த திட்டுக்கள் உருவாகி முகம் வீங்கிவிட்டது. வாய் மூட இயலவில்லை. காலையில் திருப்பலிக்குச் சென்று செபித்து நற்கருணை உட்கொண்டேன். பின் மருத்துவமனைக்குச் சென்ற போது பார்க்க மறுத்துவிட்டார்கள். மீண்டும் செபித்துவிட்டு வேறு ஒரு மருத்துவமனைக்குச் சென்று காண்பித்தேன். அவர்கள் பரிசோதித்து\, விசாரித்து நான் சாப்பிட்ட சட்னி Food Poison ஆகிவிட்டது என்றும் அதிசயமாக மேற்கொண்டு விஷம் பரவாமல் பாதியிலேயே நின்றுவிட்டதால் வீபரிதம் ஏதும் ஏற்படவில்லை என்றார்கள். சென்ற இடமெல்லாம் நன்மை செய்யும் ஆண்டவர் (திரு. பணி 10 : 38). நான் உட்கொண்ட நற்கருணை மூலம் என்னைக் காப்பாற்றினார்.[/vc_column_text][vc_column_text]To prepare chuttney for breakfast I sliced few oninons\,tomatos\, green chilles and few curry leaves and left them half way at home leaving to office. When I returned home I cooked and had chuttney with the sliced items that I left home in the morning. After my dinner my mouth was burnt\, some blood clots also formed in my mouth and my face got swollen and I could not even close my mouth. Next morning I went for Holy Mass and received Holy Communion. The hospital I went first refused to admit me. I prayed and again went to another hospital who tested and said that the chutteny I ate has caused Food Poison. Miraculously the Poison stopped spreading further inside my body without making any further damage.[/vc_column_text][/vc_column][/vc_row] \nRelated Images:
URL:https://www.arungkodaiillam.org/event/varakaneri/
CATEGORIES:Testimonials
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.arungkodaiillam.org/wp-content/uploads/2020/07/amali.jpg
END:VEVENT
END:VCALENDAR