by Erss Admin May 3, 2022 எசாயா 45:24 “ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு” என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். Related Images: