ஓசேயா 2:21,22
மேலும் அந்நாளில் நான் மறுமொழி அளிப்பேன்” என்கிறார் ஆண்டவர். “நான் வானத்தின் வழியாய் மறுமொழி அளிப்பேன்; அது நிலத்தின் வழியாய் மறுமொழி தரும். நிலம், கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் வழியாய் மறுமொழி தரும். அவை இஸ்ரியேல்வழியாய் மறுமொழி தரும்” என்கிறார் ஆண்டவர்.