by admin May 7, 2021 தானியல் 10:12 “தானியேல்! அஞ்ச வேண்டாம், உய்த்துணர வேண்டும் என்னும் உள்ளத்தோடு என் கடவுள் முன்னிலையில் நீ உன்னைத் தாழ்த்திக் கொண்ட முதல் நாள் தொடங்கி உன் மன்றாட்டுக் கேட்கப்பட்டுவருகிறது.உன் மன்றாட்டுக்கேற்ப இதோ! நான் வந்துள்ளேன். Related Images: