திருப்பாடல்கள் 45:9
14. 1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 40:1
15. அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 45:9