by Erss Admin June 25, 2024 திருப்பாடல்கள் 48:10 கடவுளே! உமது பெயரைப் போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. Related Images: