மாற்கு 1 : 13
இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
யோவான் 1 : 39
இயேசு தங்கியிருந்த இடத்தைச் சீடர் பார்த்தார்கள்; அவரோடு தங்கினார்கள்.
நீதிமொழிகள் 18 : 10
ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை; அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்.
விடுதலைப் பயணம் 23 : 20
வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
மாற்கு 13 : 35
விழிப்பாயிருங்கள்: வீட்டுத் தலைவர் எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.







